"பழங்கால வைத்தியத்தில் முக்கிய இடத்தை பிடித்திருந்தது வெட்டிவேர். குருவேர், உசிர், வீராணம் என பல பெயர்களால் இது அழைக்கப்படுகிறது. வெட்டிவேரானது அனைத்துவகை மண்ணிலும் வளரும் தன்மை கொண்டது. வெட்டிவேர் புல் இனத்தைச் சேர்ந்தது. பார்ப்பதற்கு கோரைப்புல் போன்ற தோற்றத்தினை கொண்டிருக்கும். இது பெரும்பாலும் மணற்பாங்கான இடங்களிலும், ஆற்றுப் படுகைகளிலும் வளமாக வளரும் தன்மை கொண்டது. இது நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரும். வேர் கொத்துக் கொத்தாக இருக்கும். 

இதன் வேரை வெட்டி எடுத்த பின் புல்லையும் வேரையும் வெட்டி நடுவில் உள்ள துண்டை மீண்டும் நடலாம். 


    இதனை தொடர்ச்சியாக வாசிக்க/பார்க்க ‘Next' பட்டனை அழுத்துங்கள்

    « Previous Next »

YOUR REACTION?