மண்பாண்டங்கள் தொடங்கி எவர்சில்வர், பித்தளை, அலுமினியம் என நாம் உணவு சமைக்கப் பயன்படுத்தும் பாத்திரங்கள் காலச்சூழலுக்கு ஏற்ப மாறிவிட்டன. இவற்றில் கால மாற்றம் மற்றும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் ஓர் அங்கமாக பிரஷர் குக்கரில்தான் பெரும்பாலானோரின் வீடுகளிலும் உணவு சமைக்கப்படுகிறது. இதனால் சமையலுக்கான நேரம் கணிசமாக குறைந்தாலும், பிரஷர் குக்கரில் சமைப்பது ஆபத்தானது என்ற எண்ணமும் அச்சமும் பலருக்கும் இருக்கிறது. இது குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார் 'சென்னை டெஸ்ட்டிங் லேபரட்டரி' நிறுவன இயக்குநர் அசோக்குமார்.


    இதனை தொடர்ச்சியாக வாசிக்க/பார்க்க ‘Next' பட்டனை அழுத்துங்கள்

    Next »

YOUR REACTION?