வர்தா புயலின் தாக்கம் மக்களைப் பெருவாரியாகப் புரட்டிப்போட்டிருக்கிறது. ’புயலுக்குப் பின் அமைதி என்பார்களே’ அப்படித்தான் இருக்கின்றன புயல் தாக்கிய பகுதிகள். சாலையெங்கும் மரங்கள், மின்கம்பங்கள், பெயர்ப் பலகைகள், வீட்டுக் கூரைகள் விழுந்துகிடப்பதைப் பார்க்கிறோம். என்னதான்  வெளியில்  செல்லாமல் வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் மின்சாரம் இல்லாமல், குடிநீர் இல்லாமல் ஒரு நாள் முடங்கிப் போய் மீண்டெழுவது சற்று கடினம்தான். மின்சாரம் வரும் வரை சமாளிக்க சில டிப்ஸ் இங்கே!


    இதனை தொடர்ச்சியாக வாசிக்க/பார்க்க ‘Next' பட்டனை அழுத்துங்கள்

    Next »

YOUR REACTION?